Monday, 21 April 2014

அம்மா

பூமியை மிஞ்சும் பொறுமை மிகுந்தவள் 
            வலியென  சொன்னதும் விழிமூட மறந்திடுவாள்
உதவாத பிள்ளையானாலும் 
               உச்சி முகர்ந்திடுவாள் 
ஊர்  உலகம் வெறுத்தாலும் உள்ளங்கையில் தாங்கிடுவாள் 
                எத்தனை துன்பம் இருந்தாலும் குழந்தையிடம் மகிழ்ச்சி காட்டுவாள் 
இப்பூலகத்தில்   நிகர் ஒன்றுமில்லை 
                   தாயவளின் பவித்ரமான அன்புக்கு !!!!

No comments:

Post a Comment