Saturday, 19 April 2014

annai

அம்மா ,பக்கத்தில் நீ  இருந்தால்  அன்பு மட்டுமே என்னை  சூழ்ந்தது 
              கஷ்டங்கள்  யாவும்  விலகி நின்றன 
 கண்ணீரை பார்த்ததே இல்லை என் கண்கள் 
               அன்றல்லாம் தெரியவில்லை உன்னுடைய அருமை!
சற்று விலகி போனாய் ,அற்றுப்போனது  அன்பும்    அரவணைப்பும் 
               தைரியமாய்  என் கண்ணத்தில் தவிழ்ந்தது கண்ணீர் 
என் வாழ்வின் ஒருநாள் பயணம் உணர்த்தியது உன்னுடைய உள்ளத்தை !
          உணர்ந்தேன் உன் அன்பை ,இனி நான் கோவிலுக்கு போக போவதில்லை,ஆம்   தெய்வம்   என் எதிரே நிற்கிறதே என் அன்னையாக!

No comments:

Post a Comment