நான் கேட்டதெல்லாம் கிடைக்கின்றது
நினைத்த விலையில் நினைத்த விதத்தில் ஆடைகள் ...
ஆபரணங்கள் ....
கடல் கடந்து வாழும் என் தந்தையின்
பாசத்தை என் வசதிகள் காட்டுகின்றன....
ஆனால் கடலினும் பெரிதாம் என் அப்பாவின்
அன்பை அருகிலுருந்து நான் அனுபவிப்பது எப்போது ?
வழியில் என் விழிகள் !

No comments:
Post a Comment